;
Athirady Tamil News

கவர்னர் தேநீர் விருந்து – திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு!

கவர்னர் தேநீர் விருந்தை தி.மு.க. வின் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. தேநீர் விருந்து இந்திய நாட்டின் சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, கவர்னர்…

உகண்டாவில் குப்பை மேடு சரிந்து 18 பேர் பலி

உகாண்டா தலைநகர் கம்பாலாவில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அங்கு தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக இந்த குப்பை மேடு சரிந்துள்ளதாகவும், அதற்கு அருகில் உள்ள வீடுகள்…

ஜப்பானில் பெய்து வரும் பலத்த மழை, புயல் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெப்பமண்டல புயல் திங்களன்று ஜப்பானின் வடக்குப் பகுதியான இவாட்டில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. பலத்த மழையால் விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன, அதே நேரத்தில் சில பகுதிகளில் உள்ள மக்களை வீடுகளை விட்டு வெளியேற…

உதயநிதியின் சனாதன பேச்சு..பாய்ந்த 5 வழக்குகள் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சனாதன ஒழிப்பு பேச்சு விவகாரத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சனாதன ஒழிப்பு பேச்சு கடந்த ஆண்டு 2023 செப்டம்பர் 2-ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்…

தாதியின் தலையில் கத்தரிக்கோலால் தாக்கிய விசேட வைத்திய நிபுணர் : நீதிமன்றம் அளித்த உத்தரவு

குருநாகல்(kurunegala) பொது வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் நீரிழிவு நோயாளர் ஒருவரின் பெருவிரலை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கத்தரிக்கோலால் தாதி ஒருவரின் தலையில் தாக்கியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உச்ச…

சுவிட்சர்லாந்துக்கு பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் தேவை: புலம்பெயர்ந்தோருக்கும்…

சுவிட்சர்லாந்தில் 2030ஆம் ஆண்டுவாக்கில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பணி ஓய்வு பெற இருக்கிறார்கள். 2029இல் மட்டுமே 130,000 பணியாளர்கள் பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில், அந்த காலியிடங்களை நிரப்ப போதுமான பணியாளர்கள் சுவிட்சர்லாந்தில்…

தமிழர் பகுதியில் இ.போ.ச சாரதியின் மோசமான செயல் ; நடுக்காட்டில் தவித்த ஆசிரியர்

ஆசிரியர் ஒருவரை நடுக்காட்டில் இறக்கி விட்டுச் சென்ற பேருந்து மீது குறித்த ஆசிரியர் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்முனை - யாழ் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச்சபை மட்டக்களப்பு சாலைக்குச்…

கல்லூரிகள் திறக்கவிருக்கும் நேரத்தில் இங்கிலாந்து பல்கலைகளில் படு குழப்பம்

இங்கிலாந்தில் அடுத்த மாதம்வாக்கில் கல்லூரிகள் திறக்கவிருக்கும் நிலையில், பல்கலைக்கழகங்கள் பல பெரும் பணச்சிக்கலில் சிக்கும் மோசமான சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளன. ஆகவே, அரசு பிரச்சினையில் தலையிடவேண்டும் என பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள்…

76,000 மக்கள் இடமாற்றம்..ஒரே இரவில் 18 உக்ரைனிய ட்ரோன்கள் அழிப்பு

உக்ரைனின் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளை வெளியேற உத்தரவிடப்பட்ட நிலையில் 76,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். சனிக்கிழமையன்று உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது உரையில், "போரை ஆக்கிரமிப்பாளர்களின்…

இஞ்சி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

நாட்டிற்கு கட்டம் கட்டமாக இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார். அந்தவகையில் அடுத்த மூன்று…

பழி வாங்கத் துடிக்கும் ஈரான்… இரவோடு இரவாக இஸ்ரேல் மீது சம்பவம் செய்த ஹிஸ்புல்லா

இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரவோடு இரவாக வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படைகள் ஏவுகணை மழை பொழிந்துள்ளது. பழி தீர்க்க காத்திருப்பதாக தகவல் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவருக்கு ஆதரவாக இஸ்ரேலை பழி தீர்க்க…

தோட்டத் தொழிலாளர்களுக்கான அஸ்வெசும குறித்து புதிய தீர்மானம்

லயன் வீடுகளில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் உண்மையான எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகளின் அளவுகோல்களை செயற்படுத்துமாறு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி…

குறைக்கப்படவுள்ள குடிநீர் கட்டணம் : வெளியான மகிழ்ச்சித் தகவல்

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள குடிநீர் கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவை (Sri Lanka Cabinet) அனுமதி அளித்துள்ளது. கடந்த ஜூலை 16ஆம் திகதி முதல் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், எரிபொருள், இரசாயன பொருட்கள், வட்டி செலவுகள்…

சப்ஸ்கிரைபர்களை அதிகரிக்க யூடியூபர் எடுத்த வீடியோ… விசாரணையில் திடீர் அந்த…

தெலங்கானாவில் மயில் கறி சமைப்பது எப்படி என வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். சமையல் என்பதும் ஒரு கலை, என மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளதால், அதுவே இன்றைய நவீன உலகில் மிகப்பெரிய பிஸினசாக மாறியுள்ளது. 5 ஸ்டார் ஓட்டல்…

இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவன பட்டியல் – முதலிடத்தில் சென்னை IIT, அண்ணா…

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனம் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. NIRF பட்டியல் மத்திய கல்வி அமைச்சகம் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவனத் தரவரிசை பட்டியலை (NIRF) வெளியிட்டுள்ளது. இதில் 13 பிரிவுகளில் தரவரிசை பட்டியல்…

இலங்கையில் இயங்குவதற்கான உரிமத்தைப் பெற்ற ஸ்டார்லிங்க்

இலங்கையில் ஸ்டார்லிங்க் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு இயங்குவதற்கான உரிமத்தை இலங்கை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புச்…

அரச ஊழியர்கள் மற்றும் அரச ஓய்வூதியர்களுக்கு வெளியான நற்செய்தி

அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தைத் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கான விதந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக நிபுணத்துவக் குழுவொன்றை…

இரண்டாவது நாளாக தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு

கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பினால் நேற்று(12) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(13) இரண்டாவது நாளாக தொடர்கிறது. அரச நிர்வாக அமைச்சின் செயலாளருடன் நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக…

மன்னாரில் உண்ணாவிரதத்தில் குதித்த வைத்தியர்

புதிய இணைப்பு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்றைய தினம் (13) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார்…

எங்கள் நாடு யாருக்கும் போர்க்களமாக இருக்காது! அச்சுறுத்தல்களை சகித்துக் கொள்ளாது –…

அமெரிக்கா உடனான கூட்டாண்மை வலுப்படுத்துவதற்கான கூட்டத்தில், தங்கள் நாடு யாருக்கும் போர்க்களமாக இருக்காது என ஜோர்டான் மன்னர் தெரிவித்தார். எந்த சாராருக்கும் போர்க்களமாக இருக்காது ஜோர்டான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான மூலோபாய…

மத்திய கிழக்கு நாடொன்றின் புதிய சட்டம்… புறக்கணித்த பிரித்தானிய மக்கள் சுற்றுலா…

மத்திய கிழக்கு நாடான துருக்கியின் சர்ச்சைக்குரிய புதிய சட்டத்திற்கு எதிராக ஒன்று திரண்டுள்ள பிரித்தானிய சுற்றுலா பயணிகள், அந்த நாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதுடன், சுற்றுலா பயணங்களையும் ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது… அதிரடி காட்டிய காவல்துறை!

தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. தேனி எஸ்.பி.நடவடிக்கை. பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாக கடந்த மே 4 ஆம் தேதியன்று தேனியில்…

ஐரோப்பாவை உலுக்கும் இன்னொரு சம்பவம்…. இளம் வயதினருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இளம் வயதினரின் உயிருக்கு உலை வைக்கும் மிக ஆபத்தான காய்ச்சல் ஒன்று ஐரோப்பாவில் தீவிரமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தடுக்க முடியாத வகையில் Sloth fever என பரவலாக அறியப்படும் இந்த விசித்திர தொற்று நோய் தொடர்பில்…

ஆசிரிய உதவியாளர் நியமன பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்: வடிவேல் சுரேஷ் உறுதி

பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர் நியமனங்களை வழங்குவதற்கு எழுந்துள்ள பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படவுள்ளதாக தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன்…

இலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை

பேஸ்புக் ஆதரவுக் குழுக்களைப் போன்று பாவனை செய்து மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்றறைய தினத்தில் மட்டும் 8 முறைப்பாடுகள்…

அதிகரித்து வரும் தடுப்பூசி தட்டுப்பாடு: குற்றம் சுமத்தும் வைத்தியர்கள்

நாட்டின் மருத்துவமனை அமைப்பில் அத்தியாவசிய தடுப்பூசிகளின் இருப்பு தீர்ந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்…

ரஷ்யாவுக்கு பயத்தைக் காட்டிய உக்ரைன்: அணு உலையைச் சுற்றிலும் அகழிகள் தோண்டும் புடின்

உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குள் நுழைந்தவிடயம் ரஷ்யாவை பதறவைத்துள்ளது. தங்கள் நாட்டு அணு உலைகளை உக்ரைன் கைப்பற்றிவிடலாம் என்னும் அச்சத்தில், அணு உலைகளைச் சுற்றி அகழிகள் தோண்டு பணியைத் துவக்கியுள்ளது ரஷ்யா. பயத்தைக் காட்டிய உக்ரைன் உக்ரைனை…

மருத்துவ மாணவி வன்கொடுமை செய்து கொலை… நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!

கொல்கத்தாவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி, வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில்…

யாழில் 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சுமார் 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நேற்றைய தினம் திங்கட்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படகு மூலம் கடத்தி வரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் அரியாலை பகுதியில் உள்ள…

ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பிலான முன்னாயத்தக் கலந்துரையாடல்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல்களுக்கு குழுக் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவாட்சி அலுவலர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும், தெரிவாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்…

சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச யானைகள் தினம்.

ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி உலகம்பூராகவும் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தவகையில் எதிர்காலத்திற்கான சுற்றுச் சூழல் கழகமும்,கிளி/ விவேகானந்தா வித்தியாலயமும் இணைந்து சிறந்த முறையில் சர்வதேச யானைகள் தினம் நேற்று(12)…

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு: வெளியான அறிக்கை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்காக சமுர்த்தி வங்கியிலிருந்து வழங்கப்பட்ட 3241 கோடி ரூபாய் பணத்தினை மூன்று ஆண்டுகள் கடந்தும் அந்த வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.…

பரசூட் முறை நடுகை மூலம் பயிர்செய்கை செய்யப்பட்ட வயல் அறுவடைவிழா

அரசாங்கத்தின் பசுமை விவசாய கொள்கையிற்கு அமைய அசேதன விவசாய உள்ளீடுகளை குறைத்து ;சேதனஉள்ளீடுகளையும் ,காலநிலைக்கு சீரமைவான விவசாய தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைந்த முறையில் பயன்படுத்தி உயர் விளைச்சலை பெறுவதற்கு விவசாயிகளை வழிப்படுத்தும் முகமாக…

மத்திய கிழக்கு விரையும் அமெரிக்க ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்: அதிகரிக்கும் பதற்றம்

இஸ்ரேலுக்கும் (Israel) ஈரானுக்குமான போர் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் மத்திய கிழக்கில் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை நிலைநிறுத்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் (Lloyd Austin) உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…