;
Athirady Tamil News

சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் வெடித்த பாய்லர்: 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பிராந்தியம் பிங்குவோ நகரில் அலுமினிய தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. இங்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை…

விமானத்திலேயே உயிரிழந்த இலங்கை பெண்

கட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி சேவையை முடித்து விட்டு இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணொருவர் விமானத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.…

போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிஸாருக்கு கொடுப்பனவு!

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸாருக்கும் 5,000 ரூபா வெகுமதியாக வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. 5,000 ரூபா வெகுமதி இந்த…

சிறுமியைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த தாய்; இருவரும் உயிரிழப்பு

வாரியபொல வல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 6 வயதான மகளும் அவரது தாயும் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குருணாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியில் முதலாம் தரத்தில் கல்வி பயின்ற…

இலங்கையில் தவளைகளின் இரத்தத்தை மட்டும் உறிஞ்சும் நுளம்புகள்!

தவளைகளின் இரத்தத்தை மட்டும் உறிஞ்சும் புதிய வகை நுளம்பு இனம் ஒன்று இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நுளம்பு இனம் மீரிகம, ஹந்துருமுல்ல பிரதேசத்தில் காணப்படுவதாக பூச்சியியல் திணைக்களத்தின்…

நயினாதீவில் முதலுதவி பயிற்சி

யாழ்ப்பாணம் - நயினாதீவில் முதலுதவி பயிற்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. உலக மயக்க மருந்தியல் தினத்தினை முன்னிட்டு , யாழ்.போதனா வைத்தியசாலை மயக்க மருந்தியல் பிரிவின் ஏற்பாட்டில் போதனா வைத்தியசாலை மயக்க…

குப்பையில் கிடந்த லாட்டரி; ஆட்டோ டிரைவருக்கு அடித்த அதிர்ஷ்டம் – ஒரே நாளில்…

பரிசு விழுகாது என நினைத்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் குப்பை தொட்டியில் வீசிய லாட்டரி சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர் கேரளா மாநிலம் கோட்டையை மாவட்டம் மூலவட்டம் பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (53). இவர் ஆட்டோ…

யாழில். 33 வருடங்களின் பின் புதுப் பொழிவு பெறவுள்ள ஆலயம்

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலாலைய கும்பாபிஷேகம் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை மாலை 3 மணியளவில் கணபதி ஹோமத்துடன் பூஜை வழிபாடுகள் இடம்பெறும். மறுநாள் வியாழக்கிழமை காலை…

3 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டண திருத்தம்

இலங்கை மின்சாரசபையை மறுசீரமைக்கும் அமைச்சரவை பத்திரம் ஒன்று அடுத்த வாரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்…

வடமாகாணத்திற்கு புதிய பேருந்துகள்

வடமாகாணத்திற்கு போதிய பேருந்துகளை வழங்குவதோடு, போதிய நடத்துனர்கள் மற்றும் சாரதிகளை நியமிக்குமாறு, தன்னால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக ,நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.…

நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்:வீடுகள் சேதம்

நேபாளத்தில் நேற்று(22) தீடீர் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 6.1ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மேலும் குறித்த நிலநடுக்கத்தில் டாடிங் மாவட்டத்தின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் 20-க்கும் மேற்பட்ட…

அமைச்சு பதவிகளில் திடீர் மாற்றம்: நான்கு அமைச்சர்கள் ரணில் முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் இன்று (23) முற்பகல் அதிபர் அலுவலகத்தில் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி, சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும், விவசாய அமைச்சராக மகிந்த அமரவீரவும்…

கிழக்கு மாகாணத்தில் தனியார் கல்வி வகுப்புகளுக்கு தடை

கிழக்கு மாகாணத்தில் உள்ள தனியார் கல்வி வகுப்புகளை ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நடத்துவதைத் தடைசெய்து மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறநெறிக் கல்வியில் ஈடுபடுவதற்கு போதிய கால அவகாசம் இல்லாத வகையில் தனியார்…

ரணிலுக்கு ஒரு கோடி: வஜிர அபேவர்தன வெளியிட்ட ஆரூடம்

அடுத்த அதிபர்த் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஒரு கோடி வாக்குகளைப் பெறுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டை மீட்கக்கூடிய தேசிய தலைவர்…

யாழ். பிரபல அம்மன் ஆலயத்தில் காட்சி தந்த சிவப்பு நாகம்! பக்தர்கள் பரவசம்

பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் சீரணி நாகபூஷணி அம்பாள் தீர்த்தமாடும் தீர்த்தக்கேணியில் நேற்று முன்தினம் தினம்(21) சிவப்பு நிறத்திலான நாகம் ஒன்று கேணியில் தீர்த்தமாடியபடி காட்சி தந்தது. இந்நிலையில் சிவப்பு நாகத்தை அடியவர்கள் பலர் அந்த…

தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்றையதினம்(23.10.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இது தொடர் வீழ்ச்சியாகும். இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில்,…

யாழ் ஊடக அமையத்தின் புதிய ஆண்டுக்கான நிர்வாகம் தெரிவு

யாழ் ஊடக அமையத்தின் 2023-2024 ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. யாழ் ஊடக அமைய பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(22) பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றபோதே புதிய ஆண்டுக்கான நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. தலைவர் உரை,செயலாளர் உரை,…

கல்முனை மாநகர பட்ஜெட்டுக்கு முன்மொழிவுகள் கோரல்

கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு பொது மக்களிடம் இருந்து ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் எதிர்பார்க்கப்படுவதாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார். பொது மக்கள் எவராயினும் தமது முன்மொழிவுகளை…

யாழில். மாணவியை வீடியோ எடுத்த சந்தேக நபர் தலைமறைவு

மாணவி ஒருவர் குளிக்கும் போது கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்ப்பாணம் கோப்பாய் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் மாணவி ஒருவர் குளிக்கும் போது ,…

நாம் தமிழர் கட்சியின் பிரதமர் வேட்பாளர் அவர்கள்தான் – அதிரடியாக அறிவித்த சீமான்!

எனது கட்சியின் பிரதமர் வேட்பாளர், நான் சார்ந்த பிரச்சினைகள் தீர்ப்பவர்கள்தான் பிரதமர் வேட்பாளர் என்று சீமான் தெரிவித்துள்ளார். சீமான் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த…

இலங்கையின் பிரபல அழகுக்கலை நிபுணர் உயிரிழப்பு

இலங்கையின் மூத்த அழகுக்கலை நிபுணரான பிரேமசிறி ஹேவாவசம் திடீர் சுகயீனம் காரணமான தனது 64 ஆவது வயதில் நேற்று காலமானார். இலங்கையில் அழகுக் கலைத் துறையில் முக்கிய பங்கு வகித்த பிரேமசிறி நாட்டிற்காக பல சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளார் என்பது…

தலைமன்னார் – இந்தியா இடையில் விரைவில் கப்பல் சேவை: வெளியான அறிவித்தல்

இந்தியா - மன்னார் இடையில் கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் தலைமன்னாரில் சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். நேற்று (22.10.2023) மன்னார் -…

கொழும்பில் தொடருந்து சேவை பாதிப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

கொழும்பில் கடலோர தொடருந்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது. குறித்த தொடருந்து பாதை சேதமடைந்துள்ளமையினால் சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடருந்து சேவை இதனால்,…

புலமைப்பரிசில் பரீட்சை; பெற்றோர்கள் குற்றச்சாட்டு

அண்மையில் நிறைவடைந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் பல சிக்கல்கள் காணப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர்களின்…

கடல் கொந்தளிப்பு தொடர்பில் அவசர எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்களுக்கான ஆரம்ப எச்சரிக்கை மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (23) பிற்பகல் 02.30 மணி வரை செல்லுபடியாகும் என…

கொழும்பில் நடைபெறவுள்ள இலங்கையின் இரண்டாவது பொருளாதார உச்சி மாநாடு

இலங்கையின் இரண்டாவது பொருளாதார உச்சி மாநாடு அடுத்த மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. குறித்த மாநாட்டின் போது பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அவசியம் மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள…

சட்டவிரோத கனடா பயணம்;61 இலங்கையர்களை கூட்டிச்சென்றவர் கைது!

61 இலங்கை பிரஜைகளை இந்தியாவிற்கு அழைத்து வந்து அவர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட ஒருவரை இந்திய தேசியப் புலனாய்வு முகவரகம் கைது செய்துள்ளது. தமிழகத்தின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த மொஹமட் இம்ரான் கான் என்ற 39…

அமைச்சரவையில் மாற்றம்! புதிய அமைச்சர்களது விபரம் வெளியானது

புதிய இணைப்பு இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ரமேஷ்…

அடுத்த கட்ட யுத்த நடவடிக்கையில் இஸ்ரேல்

காசா மீதான வான் வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக எச்சரித்துள்ள இஸ்ரேல், வடக்கில் மீதமாக இருக்கும் மக்களை தெற்கு நோக்கி இடம்பெயருமாறு கட்டளையிட்டுள்ளது. யுத்தத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையில் தமது தரப்பு இழப்புக்களை குறைக்கும்…

வாகன சாரதிகளுக்கு கடுமையாகும் சட்டம்: பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிகரிக்கும் உதவி

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிக்கும் 5000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் அடுத்த…

ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்வு – தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!

ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வயது வரம்பு உயர்வு ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்த வலியுறுத்தி ஆசிரியர் பணிக்கு பயிற்சி பெற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.…

கொழும்பு கட்டுநாயக்க பகுதியில் கோர விபத்து: இருவர் பலி!(படங்கள்)

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் அதிசொகுசு பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது நேற்று(22) இரவு கட்டுநாயக்க பகுதியில் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர்…

நாடாளுமன்ற கௌரவத்தை பாதுகாக்க சபாநாயகர் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் : சம்பிக்க ரணவக்க

நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க சபாநாயகர் பொறுப்புடன், கடுமையாக செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்…

இலங்கையில் பூமிக்கு கீழ் ஏற்பட்ட மர்ம ஒலி: சிரேஷ்ட பேராசிரியர் வெளியிட்ட தகவல்

கொத்மலை வெவத்தென்ன கிராமத்தில் அச்சமூட்டும் வகையில் பூமிக்கு அடியில் இருந்து வரும் மர்ம சத்தம் குறித்து கிராம மக்கள் அச்சமடைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அச்சமடைய எந்த காரணமும் இல்லை என பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின்…