ஜப்பான் வடிவமைக்கும் இந்தியாவின் முதல் அதிவேக ரயில்.
அகமதாபாத் அதிவேக ரயில் (MAHSR) பாதையில் செல்வதற்கான அதிவேக ரயில்களை ஜப்பான் வடிவமைக்கிறது. இந்தியாவின் தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்ப ஜப்பானிய ஷிங்கன்சென் ரயில்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
பயணப் பெட்டிகளை வைக்க அதிக இடம், 50 டிகிரி…