ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்வு
ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு மற்றும் சேவை நிலையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கல்வி சபையை உருவாக்குவதற்கு கல்வி அமைச்சர்…