பாடசாலைகளில் பணம் அறவிட்டால் நடவடிக்கை!
இலங்கை கல்வித்துறையில் உருவாகியுள்ள பல நெருக்கடிகளுக்கு கல்விக் கொள்கைகள் முறையாக அமுல்படுத்தாமையும் அரசியல் தலையீடுகளுமே காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அதோடு பாடசாலைகளில் இடம்பெறும் நிதி சேகரிப்பு தொடர்பில் துரித…