ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! மூவர் மரணம்..ஆபத்தான நிலையில் பலர்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மூவர் உயிரிழந்தனர்.
சொந்த ஊர் மீது தாக்குதல்
உக்ரைனின் Kryvyi Rihயில் இரவில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இது ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின்…