லெபனான் பிரதமர் படுகொலை : தேடப்பட்டு வந்த ஹிஸ்புல்லா தளபதியை சாய்த்தது இஸ்ரேல்
லெபனானின்(lebanon) முன்னாள் பிரதமரின் படுகொலைக்கு காரணமான ஹிஸ்புல்லா தளபதி ஒருவர் அண்மையில் இஸ்ரேலிய(israel) விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக சவுதி ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
அல்-அரேபியா அவுட்லெட் சலீம் ஜமீல்…