கனடா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்
வெளிநாட்டு மாணவர்களுக்காக கனடாவில் நடைமுறையில் இருந்த 'ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம் (SDS)' மற்றும் NSE திட்டங்களை கைவிடுவதாக கனடா (Canada) அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனடா அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தில் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.…