அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு பிறகு மனம் திறந்த கமலா ஹாரிஸ்
இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டாலும் பிரச்சாரத்திற்கு தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஒப்புக் கொள்ளமாட்டேன் என கமலா ஹாரிஸ் (Kamala Harris) தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து மக்களின் சுதந்திரம், வாய்ப்பு, நியாயம் மற்றும்…