சமூக சேவைகள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட “ஸ்வாஹிமானி” 2024 தேசிய விருதுகள்…
சமூக சேவைகள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட "ஸ்வாஹிமானி" 2024 தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வு 07.11.2024 அன்று சுகுறுபாயவிலுள்ள 19 ஆவது மாடியில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக புத்த சாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய…