ஜனாதிபதி பைடன் சொல்வது சரிதான்! டிரம்ப் மீதான தாக்குதல் குறித்து ஒபாமா கருத்து
அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை என, டிரம்ப் மீதான தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் கூறியது சரிதான் என முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
கொலை முயற்சி
கட்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (Donald…