குழந்தைகளுக்கான மகிழ்ச்சியற்ற நாடாக பிரித்தானியா தெரிவு.! காரணம் என்ன?
குழந்தைகளுக்கான மகிழ்ச்சியற்ற நாடாக பிரித்தானியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உலகின் செழிப்பான பகுதியாகக் கருதப்படும் ஐரோப்பாவில், இளைஞர்கள் மனநலக் குறைபாடுகள் மற்றும் வாழ்க்கை திருப்தியின்மையை அதிகமாக அனுபவித்து வருகின்றனர்.…