மு.க.ஸ்டாலின் கை காட்டுபவரே இந்தியாவின் அடுத்த பிரதமர் – துரைமுருகன் பேச்சு!
மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் அபார வெற்றி பெறுவோம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டம்
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் டி.எம்.கதிர் ஆனந்த் தேர்தலில் போட்டியிடுகிறார். இவரை…