வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு
வவுனியா, தரணிக்குளம் - குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தரணிக்குளம் - குறிசுட்ட குளத்தின் நீரேந்துப் பகுதியில் இன்று(14.11.2023) நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின்…