வவுனியாவில் வீதியில் முறிந்து விழுந்த பாரிய மரம்..!
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று (2023.11.14) அதிகாலை மரம் முறிந்து வீழ்ந்தமையினால் வவுனியா - மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையினால் பலத்த காற்றுடன்…