யாழில் தேர்தல் கால வன்முறைகளை தடுக்க 51 பேர் கொண்ட குழு அமைக்க தீர்மானம்
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது.
யாழ். பொலிஸ் நிலைய மாநாட்டு மன்டபத்தில் நேற்று யாழ். பிராந்திய சிரேஷ்ட…