ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் தளபதி
விசேட அதிரடிப்படையின் முன்னாள் தளபதி நிமால்லூவ்கே இன்று (புதன்கிழமை) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி முன்னாள் தளபதி நிமால்லூவ்கே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரிடமிருந்து கட்சிஉறுப்புரிமையை…