மட்டக்களப்பில் கரையொதுங்கியுள்ள டொல்பின் மீன்கள்
மட்டக்களப்பு - வாகரை காயான்கேணி கடலில் டொல்பின் வகை மீன்கள் சில கரையொதுங்கியிருந்தன.
வழக்கத்திற்கு மாறாக இன்று (25.10.2023) இவ் வகை மீன்கள் ஆழ் கடல் பகுதியில் இருந்து கடற்கரையை நோக்கி வந்திருந்ததாகவும், அவற்றினை மீண்டும் கடலில் விடும்…