பாம்பு தீண்டியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்.சாவகச்சேரியில் பாம்பு தீண்டியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த சாவகச்சேரி - நுணாவில் வைரவர் கோயில் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது-29) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே…