பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்… அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அதிரடி கைது!
னமல்வில பொலிஸ் பிரிவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை ஒரு வருடமாக 17 பாடசாலை மாணவர்கள் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அறிந்தும்…