வீடு வீடாகச் சென்று கைது செய்யும் பொலிசார்- Far-Rightஇன் கொட்டத்தை அடியோடு அடக்கத் திட்டம்…
லண்டனிலும் மேலும் பல நகரங்களிலும் போராட்டம் நடத்துகிறோம் என்ற போர்வையில் பெரும் கலவரத்தில் ஈடு பட்ட Far-Right உறுப்பினர்களை, பொலிசார் வைச்சு செய்ய ஆரம்பித்துள்ளார்கள். பலரின் வீட்டுக் கதவை உடைத்து, உள்ளே அதிரடியாகச் சென்று அவர்களை…