புங்குடுதீவு “நாகேஷ் அக்காவின்” பன்னிரெண்டாவது நினைவாண்டு நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
புங்குடுதீவு “நாகேஷ் அக்காவின்” பன்னிரெண்டாவது நினைவாண்டு நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
ஆண்டுபல இப்புவியில்
அமைதியாய் வாழ்ந்திருந்து
உறவுகளை ஆறாத்துயரில் தவிக்கவிட்டு
ஆலாலகண்டனவன் பாதமதில் வாழ
விதியின் விதிப்படி விண்ணுலகம் போனீரோ!…