வவுனியாவில் தீபாவளி தினத்தில் வாள்வெட்டு உட்பட 30 வன்முறை சம்பவங்கள் பதிவு!!
தீபாவளி தினமான நேற்றைய தினத்தில் வவுனியாவில் மதுபோதையில் வாள்வெட்டு சம்பவங்கள் உட்பட 30 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதுபோதையில் நேற்றைய தினம் இளைஞர்களிடையே வாள்வெட்டு சம்பவங்கள் உட்பட வன்முறைச்…