ரஷியாவும்-உக்ரைனும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்: ஜப்பான்…
இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா டெல்லியில் நேற்று நடைபெற்ற 14-வது இந்தியா- ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர்…