பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி ஊர்தி வழியில் கையெழுத்து சேகரிப்பு…
பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று(10) காலை 10 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிலிருந்து சிதறு…