பொலிஸாருடன் இணைந்து கல்முனையில் மருத்துவ முகாம் நடவடிக்கை!! (வீடியோ, படங்கள்)
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம் அஸ்மி வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாருக்கான மருத்துவ முகாம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இச்செயற்திட்டமானது…