;
Athirady Tamil News
Monthly Archives

December 2022

கருவுறுதல் விழிப்புணர்வு தினமும் மற்றும் நூல் வெளியீடும்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட சத்திர சிகிச்சை துறையும் , பெண் நோயியல் மற்றும் மகப்பேறு துறையும் இணைந்து, கருவுறுதல் விழிப்புணர்வு தினமும் மற்றும் நூல் வெளியீடும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை யாழ். மருத்துவ பீடத்தில் கூவர் அரங்கில் மதியம்…

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாக்குலின் பெர்னாண்டசை அறிமுகம் செய்த பெண் கைது..!!

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர்களை ஏமாற்றி ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைதாகி சிறையில் உள்ளார். இவர் மோசடி செய்த பணத்தில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சொகுசு கார்கள் உட்பட பல விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக்…

சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் ஹெல பொஜூன் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கின்றது.!!

மக்களுக்கு இலகுவாக போசணை உணவை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் நாடு பூராகவும் “ஹெல பொஜூன் (சுதேச உணவகம்)" எனும் ஆரோக்கிய உணவுச்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்தவகையில், இறக்காமம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு…

அடுத்த 2 ஆண்டுகளில் பிபிஓ பிரிவில் 80 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்- மத்திய…

இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மென்பொருள் ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சில் சார்பில், டெல்லியில் தேசிய அளவிலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பங்கேற்ற கருத்தரம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய…

குஜராத் தேர்தல்- ரூ.750 கோடி மதிப்பில் பணம் நகைகள், போதைப் பொருட்கள் பறிமுதல்..!!

சட்டசபைத் தேர்தல் நடைபெறும் குஜராத் மாநிலத்தில் இதுவரை ரூ.750 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் மற்றும் போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள…

விசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு!!

இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கான விசா கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இரட்டை குடியுரிமையை வழங்குவற்கான கட்டணம் மூன்று இலட்சத்து 45…

காசி தமிழ் சங்கமத்தில் அரசியல் இல்லை, ஆன்மீகம் இருக்கிறது- துக்ளக் ஆசிரியர்…

உத்தர பிரதேசத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தையொட்டி, வாரணாசியில் நடைபெற்ற வர்த்தக இணைப்பு மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த வர்த்தக அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டிற்கு தலைமை வகித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பின்னர்…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று மழை!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது…

ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்!!

சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையை முறையாக நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (30) நடைபெற்றது. இதன்போது வைத்தியசாலையின் திட்டம், வசதிகள் மற்றும் அதன்…

புதியவர்களை கட்சியில் சேர்க்கும் முன் கட்சி மேலிடத்திடம் அனுமதி பெற வேண்டும்..!!

விமர்சனத்திற்கு உள்ளானது கர்நாடக பா.ஜனதாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதியவர்கள் கட்சியில் சேர்ந்தனர். மண்டியா மாவட்டத்தை சேர்ந்த நடிகை சுமலதா எம்.பி.யின் ஆதரவாளர் சச்சிதானந்தா, ரவுடி பைட்டர் ரவி ஆகியோர் பா.ஜனதாவில் சேர்ந்தனர். அதே…

இந்தியாவில் பேறுகால தாய் சேய் இறப்பு விகிதம் குறைந்தது- பிரதமர் மோடி பாராட்டு..!!

இந்திய தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014-16-ஆம் ஆண்டில் பேறுகால இறப்பு 130-ஆக இருந்ததாகவும், 2018-20-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அது 97-ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதாரக் கொள்கையின் அடிப்படையில் பேறுகால…

சுற்றுப் பயணத்தின்போது படகு ஓடடிய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி..!!

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பயணம் செய்த படகை அவரே செலுத்தினார். இது தொடர்பான வீடியோவை திரிணாமுல்…

மலப்புரம் மாவட்டத்தில் குழந்தைகள் உள்பட 160 பேருக்கு தட்டம்மை நோய் பாதிப்பு..!!

கேரளாவில் மலையோர மாவட்டங்களில் தட்டம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டது. இதில் தட்டம்மை நோய் இருப்பது உறுதியானது. நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட…