பொதுஇடங்களில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை..!!
கலெக்டர் ரமேஷ் பேட்டி
சிக்கமகளூரு டவுனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தியேட்டரில் படம் பார்க்க சென்ற பரத்(வயது 25) என்பவருக்கும், ஒரு கும்பலுக்கும் இடையே டிக்கெட் எடுப்பதில் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த கும்பல், பரத்தை ஓட, ஓட விரட்டி…