வவுனியாப்பல்கலைக்கழகத்திற்கு விரைவில் மருத்துவ பீடம்!! துணைவேந்தர்.!!
வவுனியாப்பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் ஒன்றை அமைப்பதற்கான திட்டமுன்மொழிவை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கிகாரத்திற்காக சமர்ப்பிக்கவுள்ளதாக துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியாப்பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு…