யாழில். உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 10ஆயிரம் ரூபாய் – பலசரக்கு கடைக்கு 60ஆயிரம்…
யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் , உணவகத்தினை சீரமைக்கும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை காலாவதியான பொருளை விற்பனை செய்த…