பஞ்சாப்பில் இன்று தொழிற்சாலையில் வாயு கசிவு- 11 பேர் பலி !!
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த தொழிற்சாலையில் இன்று காலை 7 மணியளவில் வாயுக்கசிவு ஏற்பட்டது.…