டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே வீடுகள் மட்டுமின்றி பொது இடங்களிலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் டெங்கு பரவும் இடங்களை சுத்தமாக…