வரலாற்று சிறப்புமிக்க பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்: அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன்…
இந்திய பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் 21-ம் தேதி அமெரிக்காவுக்கு வருகிறார். ஜூன் 22-ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்கிறார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில்…