கனடாவில் ஆளும் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியினர் ஒருவர் தேர்வு..!
கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியினர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் (leader), பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆவார். அதே நேரத்தில் கட்சியில், மற்றொரு தலைமைப் பதவி உள்ளது. அது…