முகப்புத்தகத்தில் தகாத வேலை செய்தவர் கைது!!
முகப்புத்தகத்தில் போலியான கணக்கை உருவாக்கி பாலியல் ரீதியிலான அறிக்கைகளுடன் சிறுவர்களின் புகைப்படங்களை பகிர்ந்த 40 வயதான நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் குறித்த சந்தேக நபர்…