7 பக்க ஆட்சேபனையை சமர்ப்பித்தார் தப்புல !!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக தன்னை அழைப்பதற்கு எதிராக ஏழு பக்க ஆட்சேபனை கடிதத்தை முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, புதன்கிழமை (19) தனது கனிஷ்ட சட்டத்தரணி ஊடாக சமர்ப்பித்தார்.
முன்னாள் சட்ட மா…