கத்தோலிக்க மக்கள் நீதிக்காக போராடவேண்டும் – கர்தினால் மல்கம் ரஞ்சித்!!
கத்தோலிக்க மக்கள் நீதிக்காக போராடவேண்டும் என கர்தினால் மல்கம்ரஞ்சித் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இன்றைய திருச்சபைக்கு தியாகம் செய்யும் கத்தோலிக்கர்கள் தேவையில்லை நீதிக்காக போராடும் பாமர மக்களே தேவை என கர்தினால் தெரிவித்துள்ளார்.…