காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 103 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 103 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று(24) கூறியதாவது, காசா பகுதியில்…