;
Athirady Tamil News

தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆரம்பம்

0

தமிழ்த் தேசிய எழுச்சி நாள் – 2024 ; தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம் எனும் மாநாடு யாழ். கொடிகாமத்திலுள்ள நட்சத்திர மஹால் மண்டபத்தில் சற்றுமுன் ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் தென்கயிலை ஆதினக் குருமுதல்வர், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவன், சீனித்தம்பி யோகேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.