;
Athirady Tamil News
Daily Archives

9 April 2024

கனடா மக்களுக்கு மருத்துவ சாதனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் பயன்படுத்தப்பட்டு வரும் சில மருத்துவ சாதனங்கள் தொடர்பில் அந்நாட்டு சுகாதார திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில வகை மருத்துவ சாதனங்கள் பயன்படுத்துவதன்மூலம் உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தேர்தல் நெருங்கும் சமயத்தில் : பிரதமர் மோடி தொடர்பில் பிரபல ஜோதிடரின் கணிப்பு

இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைகள் சூடு பிடித்துள்ளன.கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பரப்புரைகளில் அசுர வேகத்தில் களமிறங்கியுள்ளன. இந்த நிலையில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமராவாரா…

தேசிய கல்வியியல் கல்லூரி விண்ணப்பங்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தேசிய…

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட இஞ்சி, கஜூ கடற்படையினரால் பறிமுதல்

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இஞ்சி மற்றும் கஜு என்பன இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கொழும்பு - காங்கேசன்துறைக்கு நேற்று அதிகாலை (08.04.2024) அருகில் முச்சக்கரவண்டியில்…

யாழில் இந்த நோயால் 71 பேர் உயிரிழப்பு! வைத்தியரின் அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணத்தில் 2023 ஆம் ஆண்டு மட்டும் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 71 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்திய சாலையில் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது, யாழில்…

வெளிநாடொன்றில் படகு விபத்து: 90 இற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலி!

தென்னாபிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 90இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தின் போது படகில் சுமார் 130 பேர் வரையில் பயணித்துள்ளதாக…

94 வயதிலும் ஜனநாயக கடமையை முடித்து உயிரை விட்ட மூதாட்டி

வரும் மக்களவை தேர்தலுக்காக தபால் வாக்கு செலுத்திய 94 வயது மூதாட்டி மரணம் அடைந்துள்ளார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ல் தொடங்கி ஜூன் மாதம் 2-ம் திகதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இதில் தமிழகத்திற்கான தேர்தல் ஏப்ரல் 19 -ம்…

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்கள்…

அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்த முக்கிய அரசியல்வாதி!

நாட்டில் நடைபெறவுள்ள எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் தீவிர அரசியலில் இருந்து விலகவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பல இடையூறுகளுக்கு மத்தியில் அரசியலில் பிரவேசித்த தமது நோக்கம் தமிழ் மக்களின்…

முல்லைத்தீவு மண்ணின் முதல் மேல் நீதிமன்ற நீதிபதி

மாவட்ட நீதிபதி ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜாவுக்கு மேல் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பதவி உயர்வு வழங்கியுள்ளார். இதன்மூலம் முல்லைத்தீவு மண்ணில் பிறந்த முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதி என்ற…

பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இலவசக் கல்வி: யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம்…

தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பானது (NEPF) இலங்கையின் நீண்டகால இலவசக் கல்வியின் பாரம்பரியத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று…

இஸ்ரேல் போரின் 6 மாத பூர்த்தி: போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் பிரித்தானியா

காசாவில் குழந்தைகளுக்காக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை உடனடியாக கொண்டுவர வேண்டுமென பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, இஸ்ரேல்-ஹமாஸ் போா் தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், காசாவில்…

பெரு குகையில் வேற்று கிரகத்தின் மம்மிகள்? தொல்லியல் ஆய்வாளர்கள் கவலை

பெரு நாட்டின் நாஸ்கா பகுதியில் உள்ள குகை ஒன்றில் நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான குகை தென்…

மே மாதம்… காதல் மனைவியின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் இளவரசர் ஹரி: நிபுணர் கணிப்பு

வேல்ஸ் இளவரசர் வில்லியம் உடனான மனக்கசப்புகளை பேசித்தீர்க்க இளவரசர் ஹரி தமது காதல் மனைவியின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக நிபுணர்கள் தரப்பு கணித்துள்ளனர். ஒருமித்திருந்த சகோதரர்கள் இருவரும் முன்னர் நகமும் சதையும் போல ஒருமித்திருந்த…

அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த 99 வயது மூதாட்டிக்கு அமெரிக்க குடியுரிமை

அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் பணிபுரிந்து வருபவர்களில் பலர் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்ற நிலையில் இந்தியாவை சேர்ந்த தைபாய் என்ற 99 வயது மூதாட்டிக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடியுரிமைச்…