;
Athirady Tamil News
Daily Archives

25 May 2024

இஸ்ரேலுக்கு ஐ.நா உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஐ.சி.ஜே என்ற (International Court of Justice) ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட நீதிமன்றம் தெற்கு காசா நகரமான ரஃபாவில் தனது இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு நேற்று  (24) இஸ்ரேலுக்கு (Israel) உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் இந்த…

இனி செல்ல பிராணிகளுக்கும் துணை தேடலாம்! மேட்ரிமோனி வலைதளம் உருவாக்கிய கேரள மாணவர்

செல்ல பிராணிகளுக்கு துணை தேட உதவியாக கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலை மாணவர் பிரத்யேக வலைதளத்தை உருவாக்கியுள்ளார். செல்ல பிராணிகளுக்கு இணையதளம் கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் (கேவிஏஎஸ்யு) மாணவர்…

ஆசிய நோடொன்றில் இருந்து உயிருக்கு பயந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள்

கிர்கிஸ்தான் நாட்டில் இளைஞர்கள் குழு ஒன்று வெளிநாட்டு மாணவர்களை குறிவைத்து கொடூர தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில், தற்போது நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிர்கிஸ்தான்…

முன்னாள் பிரதமர் தெரசா மே உட்பட 78 எம்.பிக்கள்… ரிஷி சுனக் எதிர்கொள்ளும் அடுத்த…

முன்னாள் பிரித்தானிய பிரதமர் தெரசா மே, முன்னாள் பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ் உட்பட ரிஷி சுனக் கட்சியின் 78 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்கு முன்னர் தாங்கள் போட்டியிடுவதில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளனர். பெரும் சிக்கலாகவே…

பலஸ்தீன படுகொலைகளை ஆதரிக்கிறதா இலங்கை?

'அணிசேராக் கொள்கையாளனாக காண்பித்து வரும் இலங்கை அரசாங்கம் இஸ்ரேல்-பலஸ்தீன் மோதல் விடயத்தில் மனிதாபிமானமின்றி இரட்டை நிலைப்பாட்டைப் பின்பற்றுவதை உடன் நிறுத்த வேண்டும்' பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தனது சகல வழிகளிலுமான பலப்பிரயோகத்தினை…

அதிக புள்ளிகள் பெற்றவர்கள் புறக்கணிப்பு : வெளிநாட்டு சேவையில் அமைச்சர்களின் பிள்ளைகள்..!

இலங்கை வெளிவிவகாரச் சேவையில் தற்போதுள்ள மூன்றாவது செயலாளர் வெற்றிடங்களில் பாதியை அமைச்சர்களின் பிள்ளைகளை கொண்டு நிரப்புவதற்கு அமைச்சரவையின் அனுமதியை வெளிவிவகார அமைச்சு எதிர்பார்ப்பதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. திறந்த போட்டிப்…

அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி

அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அவை தொடர்பிலான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல்…

முடிவு வந்த பஞ்சாயத்து – நாங்குநேரியில் கைக்கூலி சமாதானமான காவலர் – நடத்துனர்

சில தினங்கள் முன்பு காவலர் ஒருவர் பஸ்ஸில் டிக்கெட் எடுப்பதில் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. காவலருக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், இது திடீரென காவலர் - நடத்துனர் துறை சார் பிரச்சனையாக…

கட்சியில் இருந்து விலகிய அனைத்து உறுப்பினர்களையும் மீண்டும் இணைப்போம்: எஸ். பி திஸாநாயக்க…

கட்சியில் இருந்து விலகிய அனைத்து உறுப்பினர்களையும் மீண்டும் இணைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க(S. B. Dissanayake) தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய…

கனடாவில் இந்திய வம்சாவளி நபரை நாடு கடத்த உத்தரவு

கனடாவில் மிக மோசமான சாலை விபத்துகளில் ஒன்றில், 16 பேர்கள் கொல்லப்பட காரணமான சாரதியை நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்திற்கு காரணமான சாரதி கனடாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய Humboldt Broncos பேருந்து விபத்து நடந்து சுமார் 6 ஆண்டுகள்…

விஜயகலா மகேஸ்வரனின் திடீர் அறிவிப்பு!

கடந்த காலங்களில் தவறாக மக்கள் வாக்களித்ததால் தான் நாட்டை சோமாலியாவின் நிலைக்குக் கொண்டு சென்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்தார். ஆனால், தேர்தலில் படுதோல்வியடைந்தும் இன்று ஒரு ஆசனத்துடன் ஆசியாவின் சிறந்த…

பல முறை புகார் அளித்தும்… லண்டனில் 5 வயது குழந்தையின் மரணத்தில் தாயார் பரபரப்பு…

கிழக்கு லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 15 வது மாடியில் இருந்து ஐந்து வயது சிறுவன் சமையலறை ஜன்னலில் இருந்து தவறி விழுந்ததில் மரணமடைந்தான். சிறுவனின் தந்தையே இந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பமாக, ஆபத்தான ஜன்னல் தொடர்பில்…

பாணந்துறை கடலில் ஐவரின் உயிரை காத்த பொலிஸார்

பாணந்துறை கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஐவர் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (24) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. புலத்சிங்கள,அயகம மற்றும்…

ஏழு இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் !

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் ஏழு இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே இதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை…

சுவிஸ் மாகாணமொன்றில் சாரதி பணிக்கு ஆட்கள் தேவை

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணம், பொதுப்போக்குவரத்துக்கு சாரதிகளை பணிக்கமர்த்தும் பணியைத் துவங்கியுள்ளது. சாரதி பணிக்கு ஆட்கள் தேவை ஜெனீவாவுக்கு, இந்த ஆண்டு இறுதிக்குள் 200 புதிய சாரதிகள் தேவை என அம்மாகாணம் தெரிவித்துள்ளது. இப்படி…

பெலாரஸ் சென்றடைந்த விளாடிமிர் புடின்! அணு ஆயுத பயிற்சி குறித்து விவாதம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாதுகாப்பு மற்றும் தந்திரோபாய அணு ஆயுத பயிற்சி குறித்து விவாதிக்க பெலாரஸ் நாட்டிற்கு வந்தடைந்தார். பெலாரஸ் பயணம் மேற்கத்திய அச்சுறுத்தல்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களுக்கு பதிலடி கொடுக்க, இம்மாத தொடக்கத்தில்…

கொழும்பில் தேடப்படும் தமிழர் – தகவல் கொடுத்தல் இரண்டு மில்லியன் சன்மானம்

கொழும்பில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் என்பவர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.…

ஐ எஸ் ஐ எஸ் அமைப்புடன் மேலும் பலருக்கு தொடர்பு..! வெளியான தகவல்

ஐ எஸ் ஐ எஸ் (ISIS) அமைப்பினர் எனும் சந்தேகத்தில் இந்தியாவில் கைதான நான்கு சிறிலங்கர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த மேலும் சிலரின் தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை, காவல்துறை ஊடக பேச்சாளரும் பிரதி…

சுகாதார சீர்க்கேடுகளுடன் இயங்கிய 20 வெசாக் தான நிகழ்வுகள் சுற்றிவளைப்பு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த 20,000 தான நிகழ்வுகளில் சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கிய 20 தான நிகழ்வுகளுக்க எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 20000 தான நிகழ்வுகள்…

அரசு பேருந்துகளை குறிவைத்து துரத்தும் போலீஸ்; ஏன்? AITUC பரபரப்பு கடிதம்!

நாங்குநேரி போலீசார் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அரசு பேருந்துகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் ஆறுமுகப்பாண்டி எனும் காவலர்…

றீமால் புயல் வலுவடையும் : கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மத்திய மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த தெற்கு வங்காள விரிகுடா பகுதியில் நேற்று முன்தினம் (23) தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டது. இது நேற்றையதினம் (24) வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்காள விரிகுடா பகுதியில்…

பாஜக 3வது இடத்திற்கு வந்துட்டா கட்சியை கலைக்கிறேன்; அவன்தான் வீரன் – சவால் விட்ட…

பாஜக 3வது இடத்திற்கு வந்தால் கட்சியை கலைப்பதாக சீமான் சவால் விடுத்துள்ளார். பாஜக 3வது இடம் தமிழகத்தில் முதல் கட்டமாகவே 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தெற்கில் வளர்ந்து…

வடக்கு ஆளுநர் – விக்னேஸ்வரன் பனிப்போர்; ஜனாதிபதிக்கு காட்டமான கடிதம்

வடக்கில் அரசாங்க அதிபர்கள் மற்றும் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் அரசியல் காரணமாக பின்னடிப்புச் செய்யக் கூடாதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு , சி.வி.விக்னேஸ்வரன் எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். சி.வி.விக்னேஸ்வரன்…

நாடாளுமன்றில் பெண்களை குறிவைத்த மற்றுமொரு அதிகாரி : விசாரணைகள் தீவிரம்

பெண்களுக்கு தகாத ஆலோசனைகளை வழங்கி பல சந்தர்ப்பங்களில் ஒழுக்கமற்ற முறையில் நடந்துகொண்டதாக கூறப்படும் நாடாளுமன்ற தலைவர் ஒருவர் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர(Kushani…

உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கிவைப்பு

புதிய இணைப்பு கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) தலைமையில் இடம்பெற்றுள்ளது. இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில் குறித்த நிகழ்வு…

வெளியானது மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி

சிறிலங்கா பிரஜைகளின் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகன உரிமைப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் தகவல்களையும் உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு தொடர்ச்சியாக வழங்குமாறு அதிவிசேட வர்த்தமானி…

ஜேர்மனியில் இருந்து வெளிநாட்டவர்களே வெளியேறுங்கள்: வைரல் வீடியோ ஏற்படுத்தியுள்ள சர்ச்சை

ஜேர்மனியில், இளைஞர்கள் சிலர் இனவெறுப்புப் பாடல் ஒன்றைப் பாடும் வீடியோ வைரலாகியுள்ளதைத் தொடர்ந்து, பொலிசார் அது தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள். Dieses Video aus Sylt soll einige Tage alt sein. Die Partygäste singen gelassen…

பிரித்தானியாவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த தம்பதியர்

பிரித்தானியாவில் (United Kingdom) வயதான தம்பதியர் மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்து கிடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது டார்லிங்டன் (Darlington) நகரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரையன் ஸ்வாடில்…

தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் – மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்வுக்கு கடிதம் ஒன்றை…

கனடாவில் மதுபான விற்பனை தொடர்பில் வெளியான அறிவிப்பு

கனடாவிலுள்ள (Canada) மாகாணம் ஒன்றில் மதுபான விற்பனை குறித்து அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் மதுபான விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய கடைகளிலும் மதுபான வகைகள் விற்பனை செய்ய அனுமதி…

யாழில். தமிழ் பொலிசாரை கட்டாயப்படுத்தி பிரித் ஓத வைத்த பொலிஸ் உயர்மட்டம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கெமுனு விகாரையில் நடைபெற்ற வெசாக் வழிபாட்டிற்காக தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காங்கேசன்துறை குமார…

யாழில். மாமன் – மருமகனுக்கு இடையில் மோதல் – தடுக்க சென்ற மச்சான்…

தனது தந்தைக்கும் மச்சானுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற இளைஞன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - தாவடி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய வரதராசா நியூட்சன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். கடந்த 2ஆம் திகதி…

யாழ் இந்துக் கல்லூரி மாணவனின் சாதனை

யாழ் இந்துக் கல்லூரியைச் (Jaffna Hindu College) சேர்ந்த மாணவன் துஸ்யந்தன் பிரசாந்தன் என்பவர் இணைபாடவிதானச் செயற்பாடுகளில் சாதித்ததன் ஊடாக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார். இதனடிப்படையில், மூலக்கூறு உயிரியல் பாடத்திற்கு…

மல்வான பிரதேசத்தில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

தொம்பே - மல்வான, மாய்வல பிரதேசத்தில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வயல்வெளியில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த அவசர அழைப்பினை அடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ…