கள்ளக்குறிச்சி விவகாரம் – ஈபிஎஸ் தலைமையில் உண்ணாவிரதத்தை துவங்கிய அதிமுக!
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி
கடந்தவாரம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் 60க்கும் மேற்பட்டவர்கள்…