வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ‘மெட்டா ஏஐ’: இந்தியாவில் அறிமுகம்
வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ‘மெட்டா’ நிறுவனத்தின் சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) சேவை இந்தியாவில் திங்கள்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுதொடா்பாக மெட்டா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்…