மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு
மின்சார கட்டணங்களை திருத்தம் செய்வது தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தில் திருத்ங்கள் செய்வது தொடர்பில் பொது மக்களிடம் எழுத்து மூலமாக…