வெதுப்பக உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது
பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
இன்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். மூலப்பொருட்களின் விலை…