கல்லறையை தோண்டியபோது கிடைத்த 2000 ஆண்டுகள் பழமையான ஒயின்., குடிக்கக்கூடியதா?
உலகின் மிகப் பழமையான ஒயின் ஸ்பெயினின் கார்மோனாவில் உள்ள ரோமானிய கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஒயின் கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு முந்தையது என கூறப்படுகிறது.
2019-இல் கல்லறை தோண்டியபோது, நன்கு பாதுகாக்கப்பட்ட அறை ஒன்று…