18 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணன்-தங்கையை சேர்த்த ரீல்ஸ் – உதவிய உடைந்த பல்!
தொலைந்த அண்ணனை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் தங்கை கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொலைந்த அண்ணன்
உத்தர பிரதேசத்தின் பதேபூர் மாவட்டம், இனியாத்பூரை சேர்ந்த தம்பதியினர் சன்யாலி - ராம்காளி. இவர்களுக்கு 3 மகன்களும், 3…