சம்பந்தனின் உடலை வடக்கிற்கு கொண்டு செல்ல முயற்சி : ஏற்பாடுகள் தீவிரம்
தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின்(Rajavarothiam Sampanthan) உடலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வடக்கிற்கு கொண்டு செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சம்பந்தனின்…