இன்னொரு குழந்தையை வரவேற்க தயாராகும் பிரித்தானிய அரச குடும்பம்
பிரித்தானிய அரச குடும்பம் எதிர்வரும் வசந்த காலத்தில் புதிய குழந்தை ஒன்றை வரவேற்க தயாராகி வருவதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
மிகுந்த மகிழ்ச்சி
மறைந்த ராணியாரின் பேரப்பிள்ளையான இளவரசி பீட்ரைஸ் தமது இரண்டாவது குழந்தையை…