Operations Plan Germany: ரகசிய திட்டத்துடன் ரஷ்ய போரை எதிர்கொள்ளத் தயாராகும் ஜேர்மனி
அமெரிக்கா வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் ரஷ்யா மீது பிரயோகித்ததைத் தொடர்ந்து, உலகம் முழுவதிலும் மூன்றாம் உலகப்போர் அச்சம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய போரை எதிர்கொள்ள, ரகசிய திட்டத்துடன் ஜேர்மனி தயாராகிவருவதாக…